Welcome! This is a website that everyone can build together. It's easy!

...This is a featured page


kolunthattu Pohliarpuram


http://aspintvm.co.cc
http://www.metachecker.net/Analise.aspx?url=http%3a%2f%2faspintvm.wetpaint.com




..... - boobal rayan
..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan
..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan

..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan..... - boobal rayan

09656178976

==============================================================================
my  photo..... - boobal rayan

123 - chachutronics 123 - chachutronics




... - chachutronics... - chachutronics

123 - chachutronics
123 - chachutronics
123 - chachutronics
123 - chachutronics
123 - chachutronics
123 - chachutronics

tv remote jammer
Description.
Here is the circuit diagram of simple but highly effective TV remote jammer circuit. Most of the TV remotes have 38KHz operating frequency. A flood of IR beams in the same frequency can easily confuse the TV receiver and this is the operating principle of our jammer. The circuit is nothing but an astable multivibrator based on NE555 IC. The output of NE555 is amplified using a PNP transistor SK100 to drive the IR LEDs. Not only TV remotes, but any IR remotes operating in the 38KHz frequency region can be also jammed by using this circuit.

Circuit diagram.
... - boobal rayan

Notes.
  • The circuit can be assembled on a Vero board.
  • Use a 9V PP3 battery for powering the circuit.
  • Mount the IC on a holder.
  • POT R4 can be adjusted to exactly match the jammer’s frequency to the remotes frequency. This adjustment is very essential for effective jamming.
*****************************************************************************************************************************************************************************************************
Simple Cell Phone Jammer
..... - boobal rayan
A “Cell Jammer” is just way of saying “Dirty Transmitter” which happens to transmit within the Cellular Phone Bands. Reality is, the dirtier the better.

The 555 timer [8 pin] IC simply makes a noise. It’s coupled via C4 [electrolytic] to modulate the MRF transistor oscillator. With C1 set at roughly 1/3rd, you will be close to 900 MHz. By sweeping the C1 trimmer capacitor, you can swing the output frequency from 800 MHz to 2 GHz with the transistor and values shown.

You could replace the 555 chip with an electret microphone and listen to yourself talk on a scanner, so the unit could easily couple as a UHF Bug.

Instead of a single Tapped Coil, I’ve used two molded inductors for ease of construction.Values for C1,C2,L1,L2 are critical for the frequency range.

You might want to build the unit into a metal box, add an on/off switch in the batteries + line, and maybe even add a LED. Connect an old 800 MHz cell phone antenna to C5.

Would you believe the whole thing can be built on top of the 555 IC itself when using surface mount components, and the lot will fit onto a nine volt battery clip. Output is reasonably good, although the current drain is a bit high, so a new 9 Volt battery will only run about an hour, [if you are lucky].

The “Cell Kill Distance” is around 10 – 15 feet, ample for most purposes


singile123 - chachutronics

2 km fm transmiter

Description.
With a matching antenna, the FM transmitter circuit shown here can transmit signals up to a range of 2 kilo meters. The transistor Q1 and Q2 forms a classic high sensitive preamplifier stage. The audio signal to be transmitted is coupled to the base of Q1 through capacitor C2. R1, R3, R4, R6, R5 and R9 are the biasing resistors for the preamplifier stage comprising of Q1 and Q2. Transistor Q3 performs the collective job of oscillator, mixer and final power amplifier.C9 and L1 forms the tank circuit which is essential for creating oscillations. Inductor L2 couples the FM signal to the antenna.
Circuit diagram.

Read more:

..... - boobal rayan
Notes.
  • Assemble the circuit on a good quality PCB.
  • The circuit can be powered from anything between 9 to 24V DC.
  • Inductor L3 can be a VK220J type RFC.
  • For L1 make 3 turns of 1mm enamelled copper wire on a 10mm diameter plastic former. On the same core make 2 turns of 1 mm enamelled copper wire close to L3 and that will be L2.
  • Frequency can be adjusted by varying C9.
  • R9 can be used to adjust the gain.
  • For optimum performance, value of C8 must be also adjusted.
  • Using a battery for powering the circuit will reduce noise.

நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!


இணைய வானொலி என்பது வானலையூடு ஒலிபரப்பாகும். வழமையான வானொலி சேவை போன்றதே. இங்கு வானொலிப் பெட்டிக்குப் பதிலாக கணனியூடாக ஒலிபரப்புக்குச் செவிமடுக்கிறோம். இணைய வானொலி ஒலிபரப்புக்களைக் கேட்பதற்குப் புதிதாக எந்த வன்பொருளோ மென்பொருளோ நிறுவ வேண்டியதில்லை. இணைய உலாவி கொண்டு (Web Browser) உரிய இணைய தளத்தை அணுகுவதன் முலம் இணைய வானொலிகளைச் செவிமடுக்கலாம். இந்த ஒலிபரப்பு முறையை வெப் காஸ்டிங் (Web Casting) எனப்படுகிறது.

இணையத்தில் ஒலி வடிவில் உள்ள பைல்களைப் பகிர்ந்து கொள்ள போட் காஸ்டிங் (Podcasting) எனும் ஒலிபரப்பு முறை பயன்பாட்டில் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். போட்காஸ்டிங் முறையில் ஒலிபரப்பைக் கேட்பதாயின் உரிய பைலை முழுமையாக எமது கணனிக்கு டவுண்லோட் செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக போட்காஸ்டிங் முறையில் ஒரு பாடலைக் கேட்க விரும்பினால் அந்தப் பாடலை முழுமையாக எமது கணனிக்கு டவுன்லோட் செய்த பிறகே கேட்க முடியும்.

ஆனால் இணைய வானொலி என்பது போட்காஸ்டிங் போன்றதல்ல. இணைய வானொலி சேவையில் ஸ்ட்ரீ மிங்(Streaming) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்ட்ரீ மிங் தொழில் நுட்பத்தில் ஒலி வடிவிலுள்ள ஒரு பைலானது முழுமையாக எமது கணனியை வந்தடையு முன்னரே வந்து சேரும் அளவிற்கேற்ப ஒரு ஒலிப் பகுதியை கேட்கக் கூடியதாயிருக்கும்.

முழுமையாக அந்த பைல் டவுன்லோட் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இணைய வானொலி (ஓடியோ) மட்டுமன்றி இணைய தொலைக்காட்சியும் (வீடியோ) இவ்வாறே இந்த ஸ்ட்ரீமிங் தொழில் நுட்பத்தில் ஒளிபரப்பப்படுகிறது.

இணைய வானொலி சேவைகள் நேரடியாக ஒலிபரப்பப்பட்டாலும் ஒலிபரப்பும் சேர்வரின் Encoder, Server, Player செயல் திறனுக்கேற்ப அதனைக் கேட்பவரை குறைந்தது. 10 வினாடிகள் தாமதித்தே சென்றடையும்.

கணனி வலையமைப்பில் டேட்டா வானது சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டே பயணம் செய்கிறது. தனது இலக்கை அடைந்த பின்னர் வந்து சேர்ந்த பகுதிகளை பிரவுசர் ஒன்று சேர்க்கும் செயற்பாடு காரணமாகவே இந்த நேர இடைவெளி ஏற்படுகிறது.

அநேகமான இணைய வானொலிகள் தரை வழி ஒலிபரப்பை நடாத்தி வரும் வானொலி நிலையங்களினாலேயே நடாத்தப்படுகின்றன.

இதன் மூலம் அவை தமது வழமையான எல்லைகளைத் தாண்டி சர்வதேச அளவில் வானொலி ரசிகர்களைப் பெற்றுக் கொள்கின்றன.

நமது நாட்டிலும் தென்றல், சக்தி மற்றும் பல வானொலி நிலையங்கள் இணையத்தினூடும் தமது சேவையை வழங்குகின்றன. அதேவேளை, இணையத்தினூடு மட்டும் ஒலிபரப்பாகும் நம் நாட்டு இணைய வானொலி சேவைகளுக்கு உதாரணமாக akkniஜீசீ, strஜீசீ என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இணைய வானொலிகளைச் செவிமடுக்க அதிகவே ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. அத்தோடு கணனியில் ஸ்ட்ரீமிங் ஒலிபரப்பைச் செவி மடுப்பதற்கான மென்பொருளும் அவசியம். இதற்கு விண்டோஸ் மீடியா ப்ளேயர் மென்பொருளே போதுமானது. எனவே, அதற்கு புதிதாக வேறு மென்பொருள்களை நிறுவவேண்டியதில்லை.

இணைய வானொலி ஒலிபரப்பில் ரிnணீoனீலீr, ஷிலீrvலீr, ஜிlayலீr என மூன்று வெவ்வேறு விதமான மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

என்கோடிங் மென்பொருள் ஒலியை (டேட்டாவை) சுருக்கி சேர்வருக்கு ஷிtrலீaசீing வடிவில் அனுப்புகிறது. அதனைப் பெற்றுக் கொள்ளும் சேவர் மென்பொருள் அனை பயனர் கணனியிலுள்ள ப்லேயர் மென்பொருளுக்கு (ஞிலீlay) மறுபடியும் அனுப்பி வைக்கிறது.

இதற்குப் பயன்படுத்தப்படும் ரேடியோ சேர்வரானது இணைப்பை ஏற்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒலிபரப்பை வழங்கக் கூடிய செயல்திறனுடையதாக கூடிய பேன்ட்வித்தைக் (கிanனீwiனீth) கொண்டிருக்க வேண்டும்.

ஒரு வானொலி நிலையம் ஆரம்பிப்பதென்பது இலகுவான விடயமல்ல. அரசிடம் முறையான அனுமதியைப் பெறுவதோடு அதற்கு அதிக மூலதனமும் அவசியம்.

ஆனால், உங்கள் வானொலிக் கனவை நனவாக்குகிறது. இணைய வானொலி. வெறும் இரண்டோ அல்லது முவாயிரம் ரூபாவை செலவிட்டு அல்லது எந்த செலவுமே இல்லாமல் இலவசமாகவே ஒரு இணைய வானொலி சேவையை இரண்டொரு நிமிடங்களில் ஆரம்பித்து விடலாம்.

இலவசமாக ஒரு இணைய வானொலி சேவையை ஆரம்பிப்பது எப்படி? அதற்கு உங்களிடம் ப்ரோட்பேண்ட் இணைய இணைப்புடன் கூடிய ஒரு கணனியிருந்தாலே போதுமானது.

முதலில் www.winamp.com இணைய தளத்திலிருந்து Win Amp 5.5 பதிப்பை டவுண்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். (பைல் அளவு 10 MB)

அடுத்து www.shoutcast.com இணைய தளத்திலிருந்து வின் ஏம்பிற்கான shoutcast pluging ஐ டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள் (பைல் அளவு2 MB).

அடுத்து http://www. listen 2 myradio.com இணைய தளத்திற்குச் சென்று இலவச ரேடியோ சேர்வரில் ஒரு கணக்கொன்றை ஆரம்பித்து விடுங்கள். இலவச சேர்வரின் மூலம் குறைந்தது 10 பயனர்களுக்கு (users) மட்டுமே சேவை வழங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்னும் அதிக பயனர்கள் அவசியம் எனின் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கணக்கொன்றை ஆரம்பித்ததும் உங்களுக்கு நிலையான (Static IP Address) ஒரு ஐபி முகவரி வழங்கப்படுவதோடு இணைய வானொலியைக் கேட்பதற்கு பயனர்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரியும் (URL) உங்களுக்கு வழங்கப்படும்.

அடுத்து வின் - ஏம்ப் ப்ரோக்ரமைத்திறந்து கொள்ளுங்கள். வின் - ஏம்ப் விண்டோவில் ரைற் க்ளிக் செய்து வரும் மெனுவில் Options> Preferences> DSP Effect ஊடாக Nullsoft Shoutcast தெரிவு செய்யத் தோன்றும் சவுட் காஸ்ட் சோர்ஸ் விண்டோவில் Input டபில் க்ளிக் செய்து ன்புட் டிவைஸாக வின் - ஏம்ப் தெரிவு செய்யுங்கள். மைக் மூலம் இன்புட் செய்வதாயின் Sound Card Input தெரிவு செய்து அதன் கீழ் Microphone தெரிவு செய்யுங்கள்.

அடுத்து Encoder டபில் க்ளிக் செய்து Encoder Type ஆக MP 3 என்கோடர் தெரிவு செய்யுங்கள். என்கோடர் செட்டிங்ஸில் விரும்பிய அளவினைத் தெரிவு செய்யலாம். இணைய வேகம் மந்தமாயின் 24 Kbps தெரிவு செய்வது பொருத்தமானது.

பின்னர் Output டபிள் க்ளிக் செய்து Address எனுமிடத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐபி முகவரியையும் உரிய போட் (Port) இலக்கம் மற்றும் உங்கள் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட்டையும் வழங்கி Connect பட்டனில் க்ளிக் செய்து விட்டு வின் - ஏம்பில் பாடலையும் ஒலிக்கச் செய்யுங்கள்.

இப்போது உங்கள் இணைய வானொலி செயற்பட ஆரம்பித்திருக்கும். அடுத்து பிரவுசரைத் திறந்து உங்கள் வானொலிக்கென வழங்கப்பட்டிருக்கும் இணைய முகவரியூடாக அதனைப் பரீட்சித்துப் பாருங்கள்.

இணைப்பு சரிவர இயங்காவிட்டால் Listen 2myradio.com தளத்தின் உங்கள் கணக்குக்குரிய கண்ட்ரோல் பேண்லுக்குள் நுழைந்து ரேடியோவை ஓன் செய்து விட்டு மறுபடி முயற்சிங்கள்.

இறுதியாக ஒரு வார்த்தை தொழில் ரீதியாக ஒரு வானொலி சேவையை ஆரம்பிக்க வேண்டுமாயின் அதற்கு அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். எனினும் அனுமதி பெறாமலேயே இதனை ஒரு பொழுது போக்காகப் பரீட்சித்துப் பார்க்கலாம

ஒவ்வொருவருக்கும் ஒருவானொலி

வீட்டுக்கொரு வானொலி வசதியை ஏற்படுத்தித்தருவதுதான் கேம்ப் காஸ்டரின் நோக்கம் என்று சொன்னால் ஏதோ இலவச திட்டம் போல தோன்றும். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி வசதியை வழங்குவது இந்த அமைப்பின் நோக்கம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
.
உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி அல்ல. அப்படியொரு சுலபதன்மையை வானொலியை நடத்துவதில் கொண்டு வருவது இந்த அமைப்பின் குறிக்கோளாக இருக்கிறது.
வானொலி என்று இங்கே குறிப்பிடப்படும் போது நிகழ்ச்சிகளை கேட்கும் வானொலி கருவியாக புரிந்து கொள்ள கூடாது. நிகழ்ச்சிகளை நடத்தக் கூடிய வானொலி நிலைய மாக எடுத்து கொள்ள வேண்டும். நல்ல நிகழ்ச்சிகளை மக்களுக்கு கொண்டு செல்ல விரும்பும் எவரும் தங்களுக்கான சொந்த வானொலி நிலையத்தை நடத்தி கொள்வதற்கான ஒருங்கிணைந்த சாப்ட்வேர் வசதியை கேம்ப்காஸ்டர் வழங்கி வருகிறது. இன்டெர்நெட்டின் உதவியோடு யார் வேண்டுமானாலும் வானொலி நடத்தலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. அது உண்மையும் கூட. ஆனால் அதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், ஓரளவுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் இருந்தால் மட்டுமே, இப்படி சொந்த வானொலியை நடத்துவது சாத்தியமாகும். அது மட்டுமல்லாமல் ஓரளவுக்கு கணிசமாக செலவு செய்து தேவையான உபகரணங்களை வாங்கியாக வேண்டும். இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல் நினைத்ததும் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை மட்டுமே கொண்டு வானொலி நிலையத்தை துவக்கி நடத்துவதற்கான ஒருங் கிணைந்த சாப்ட்வேரை கேம்ப் காஸ்டர் அறிமுகம் செய்துள்ளது. ஓபன்சோர்ஸ் கொள்கையின்படி எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் அறிமுகமாகியிருக்கும் இந்த சாப்ட்வேரை கொண்டு எளிதாக வானொலி நிகழ்ச்சிகளை இணையவாசிகளே ஒலிபரப்பலாம். நிகழ்ச்சிகளை தயாரிப்பது மட்டும் தான் அவர்களது வேலை. அதனை ஒளிபரப்ப தேவையான மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தையும் இந்த சாப்ட்வேர் பார்த்து கொள்கிறது. நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளை மற்ற வானொலி நிலையங்கள் போலவே சேமித்து வைத்து கொள்வது, செய்தி ஒலிபரப்புவது மற்றும் பேட்டிகளை ஒலிபரப்புவது ஆகியவையும் இதில் சாத்தியம். வானொலி நிலையத்திற்கென்று தனியே இணைய தளம் அமைத்து, ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களையும் அதில் வழங்க முடியும். இது வீடியோ யுகமாக இருக்கலாம். ஆனால் இன்றளவும் வசதி குறைவான, பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்களிடையே செய்திகளை கொண்டு செல்ல வானொலியே சிறந்த வழியாக இருக்கிறது. போர் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு கருத்து சுதந்திரம் தள்ளாடி கொண்டிருக்கும் இடங்களில் வானொலியே சுதந்திரமான செய்திக்கான சிறந்த வழியாக திகழ்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சுலபமாக வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பக்கூடிய கேம்ப் காஸ்டர் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மீடியா டெவலப்மென்ட் லோன் பண்ட் என்னும் அமைப்பு உருவாக்கியுள்ளது.
இத்தகைய முயற்சியில் ஏற்கனவே பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியுள்ள அமைப்பு இது, வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர் மூலமே, வானொலி நிலையத்தை நடத்தி கொள்ள உதவி செய்யும் கேம்ப் காஸ்டர் சாப்ட்வேரின் சிறப்பு அம்சம் அது ஓபன்சோர்ஸ் தன்மையை கொண்டது என்பது தான்.
இந்த சாப்ட்வேரை உருவாக்கியது மீடியா டெவலப்மென்ட் லோன் பண்ட் அமைப்பின் ஆதாரநோக்கமும், ஓபன் சோர்ஸ் தன்மையை பரப்புவதுதான். இந்த சாப்ட்வேரின் சித்தாந்தத்தை பரவலாக்கி, மீடியாவை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் இந்த அமைப்பின் முக்கியமான நோக் கம். இதன் ஒரு பகுதியாகவே வானொலி நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைத்து தரும் சாப்ட்வேரை வடிவமைத்துள்ளது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி கொண்டு, ஆப்பிரிக்க நாடான சியாராலியோனில் வானொலி ஒன்றை அமைத்துள்ளனர். நித்தமும் யுத்தகளமாக காட்சி தரும் அந்த நாட்டில், வானொலி அமைக்கப் பட்டிருப்பது பெரிய விஷயம் தான். இதற்கு கேம்ப் காஸ்டருக்குத்தான் நன்றி கூற வேண்டும். மீடியா டெவலப்மென்ட் லோன் பண்ட் அமைப்பு ஏற்கனவே இது போன்ற பல்வேறு புதுயுக சாப்ட் வேர்களை அறிமுகம் செய்துள்ளது. எல்லாமே மீடியாவின் செயல்பாடு களை சுலபமாக்கும் குறிக்கோளை கொண்டவை. இந்த அமைப்பு கேம்ப் வேர் என் னும் சாப்ட்வேரை உருவாக்கி உள்ளது. இது பத்திரிகை களை நடத்துவதற் கான சாப்ட்வே ராகும். இதில் என்ன சிறப்பு அம்சம் என் றால் எந்த மொழி யில் பயன் படுத்தி னாலும் அதனை யூனிகோட் முறை யில் மாற்றி கொள்ள லாம். இதே போல நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கான கேம்ப் சைட் எனும் பதிப்பு சாப்ட் வேரை இது அறிமுகம் செய்துள்ளது. பிரபல பத்திரிகை நிறுவனங்கள் ஆன்லைன் பதிப்புகளையும் நடத்தி வருகின்றன. சிறிய பத்திரிகைகளுக்கு இது கஷ்டமானதாகவே இருக்கிறது. அதனை போக்கும் வகையில் கேம்ப் சைட் சாப்ட்வேர் உருவாக்கப் பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் எளிதாக பயன் படுத்தக் கூடிய பல்வேறு விஷயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. செய்திகளை பதிப்பிப்பது கட்டுரை களை வெளியிடுவது, சந்தாதாரர்களை நிர்வகிப்பது போன்றவை இதன் மூலம் சுலபமாகிவிடுகிறது. ஆன்லைன் பதிப்பிற்கான வடி வமைப்பு வேலையையும் இந்த சாப்ட் வேரே பார்த்து கொண்டுவிடுகிறது. இந்த அமைப்பின் மற்றொரு சிறந்த சாப்ட்வேர் டிரீம் ஆகும். இதுவும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேருக்கு இணையான வசதியை சிறிய நிறுவனங்களுக்கு தரும் நோக் கத்தை கொண்டது. இந்த சாப்ட் வேரின் மூலம் பத்திரிகை நிறுவனங் கள் தங்களுடைய வாசகர் கள் மற்றும் சந்தாதாரர்களின் விவரங் களை எளிதாக சேகரித்து பத்திரிகை விற்ப னையை கண்காணித்து பயன் படுத்த முடியும். இதன் அடிப்படையில் விநியோ கத்தை விரிவுபடுத்துவது, மேம்படுத்து வது ஆகியவை சாத்தியமாகும். ஓபன் சோர்ஸ் சாப்ட்வேரை மைய மாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு இதில் கொண்ட மற்ற தொழில்நுட்ப ஆர்வலர்களையும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறது. இந்த அமைப்போடு கைகோர்த்து அதன் சேவைகளை மேம்படுத்த உதவி செய்யலாம். அது மட்டுமல்ல இதில் பங்கேற்ப தன் மூலம் வருவாய் ஈட்டும் வழியும் உண்டு. எனவே தொழில் நுட்பத்தில் ஞானம் உள்ளவர்கள் இந்த அமைப்பு டன் இணைந்து புதிய சாப்ட்வேர் சேவைகளை உருவாக்குவதிலும் தங்கள் பங்களிப்பை செலுத்தலாம். அரசின் கட்டுப்பாடு காரணமாக மீடியா சுதந்திரமாக செயல்பட முடியாத பகுதிகளில் இந்த அமைப்பின் சாப்ட் வேர் சேவைகள் கருத்து சுதந்திரத் திற்காக போராடிக் கொண்டிருப்பவர் களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. ————–
link;
www.campware.org
..... - boobal rayan





தளங்களை எளிதாக ஹேக் பண்ணுங்க..

ஹேக் பண்ணுறது ரொம்ப பெரிய விஷயம்னு நெனைச்சீங்களா?
கீழே இருக்குற ஸ்டெப்ப எல்லாம் அப்படியே பண்ணுங்க, நீங்களும் ஹேக்கர் ஆயிடலாம்,
SANGALPAM - chachutronics
முதல்ல எந்த தளத்தை ஹேக் பண்ணணுமோ அதை ஓப்பன் பண்ணுங்க, (எ.கா www.orkut.com )
அடுத்து கீழே இருக்குற ஸ்க்ரிப்ட்-ஐ அப்படியே காப்பி பண்ணி அட்ரஸ் பார்ல அடிங்க'

javascript: document.body.contentEditable = 'true'; document.designMode = 'on'; void 0.

அடுத்து ஜாலியா எடிட் பண்ணுங்க.

அப்புறம்....



english tamil dictionary
English-Tamil Dictionary
your compiuter file recycle bin delete Recover Files
recycle bin re name change
start>run>regedit>HKEY_CURRENT_USER>Software>Microsoft>Windows>
>CurrentVersion>Explorer>CLSID>{645FF040-5081-101B-9F08-00AA002F954E}>defauld>double click>re name>ok
.........................................................
Internet Explorer heat rename run (regedit) >HKEY_CURRENT_USER>Software>Microsoft>Windows>
Microsoft>Internet Explorer>main edite new string value (click) rename window title value dada youar name ok


SANGALPAM - chachutronics

... - chachutronics... - chachutronics



http://www.youtube.com/user/asptvm1







tamil typratter

அடிப்படை மென்பொருட்கள்

google transliterate

Total Video Player 1.31
ONLINE YOUTUBE CONVERDER DOWLOADER
ஒரு GB இலவச்மாக mail அனுப்ப...
my youtube video 13,004 views
Convert text or a webpage



... - chachutronics

SANGALPAM - chachutronicsSANGALPAM - chachutronicsSANGALPAM - chachutronicsSANGALPAM - chachutronicsSANGALPAM - chachutronicsSANGALPAM - chachutronicsSANGALPAM - chachutronicsSANGALPAM - chachutronicsSANGALPAM - chachutronics
SANGALPAM - chachutronics
a
தையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது?
..... - boobal rayan



பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா?
முதலில் போல்டர் ஒன்றை உருவாக்க்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு கீபோர்டில் 'alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255' ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு போல்டர் தோன்றக் காணலாம். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி. இந்த பெயரிடப்படாத போல்டரை வைத்து என்ன செய்யலாம்? அதுதான் எனக்கும் புரியவில்லை

























































MIC










aspintvm
aspintvm
Latest page update: made by aspintvm , Feb 16 2012, 5:22 AM EST (about this update About This Update aspintvm Edited by aspintvm

1 image deleted
1 widget deleted

view changes

- complete history)
More Info: links to this page
GIF Image Jyothika (1).gif (GIF Image - 457k)
posted by aspintvm   Dec 12 2009, 11:57 PM EST
jhothika
JPEG Image untitled.JPG (JPEG Image - 87k)
posted by aspintvm   Dec 11 2009, 4:56 AM EST
google asp
TrueType Font Eltpan-n.ttf (TrueType Font - 71k)
posted by aspintvm   Jul 9 2009, 10:43 AM EDT
tamil font